#COVID19 | #AyuthaEzhuthu
(21/05/2020) Ayutha Ezhuthu – Covid19 Should temples, mosques, churches be reopened? | COVID 19 | Thanthi TV
Uploaded on 21/05/2020:
Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @
Follow us on – Facebook @
Follow us on – Twitter @
Nguồn: xemhai.org
Xem thêm bài viết khác: https://xemhai.org/tin-hot/
Xem thêm Bài Viết:
- Best of Epic Music 2012 | 1-Hour Full Cinematic | Epic Hits | Epic Music VN
- Tổng Bí thư, Chủ tịch nước Nguyễn Phú Trọng phát biểu khai mạc Hội nghị Trung ương 10, khóa XII
- HOW TO : 50 SIMPLE DANCE MOVES TO USE IN A DANCE BATTLE (ASPECTZAVI VS DC PT 2)
- Quốc Khánh, Anh Tú tranh nhau minh họa bài hát cho Midu | CA SĨ BÍ ẨN | MÙA 4 TẬP 3 | 18/5/2020
- Thế Giới Hôn Nhân Việt – Những Sắc Màu Hôn Nhân Tập 17 – Phim Tình Cảm 2020
Hari’s way of asking question is irritating 😠… he can be simple and should take some learning from Guna of News 18 and Karthikeyan of Puthiyathalaimurai….
இந்து கலாச்சாரம் இந்த உலகத்தில் மிக சிறந்தது.
கிறித்துவ பிரெஞ்சு நாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்கி அசிங்கப்படக்கூடாது
கிறித்துவ அமெரிக்காவிற்கு செல்லும் இந்துக்களை உடனே தடும்போம்.
இஸ்லாமிய நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவோம்.
அந்நிய கடவுள்கள் வேண்டாம், அந்நிய தொழில்நுட்பம் வேண்டாம், அந்நிய மொழி வேண்டாம் .
ஆனால் அந்நிய முதலீடு மட்டும் எங்களுக்கு இனிக்கும் ஹீஹீஹீ என்று பல் இளித்துக்கொண்டு ,
எங்கள் முதல்வரும், பிரதமரும், வெட்கமே இல்லாமல் போய் கிருஸ்துவ, இஸ்லாமிய நாடுகளில் பிட்சை எடுத்துக்கொண்டு வருவோம்.
லைட்ட அணைச்சிட்டு விளக்கு புடிச்சா கொரானாவுக்கு கண்ணு தெரியாதுன்னு உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
எங்க தல மோடி ஐடியா மணிடா
Ellam clear aagira varaikum places of. worship should be closed. Moreover aadambara weddings should not be allowed for atleast next six months
கருணாநிதி டாஸ்மாக் என்ன அதியவசிமா
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட விட்டது… யார் அடங்கினாலும்.
.. பிடிவாதமாக இருப்பார்கள்…
தொற்று அதிகமாக காரணம்….
எப்போதும் போலவே இருக்கவேண்டும் என்று இச்சமயம் பிடிவாதம்… சரியல்ல….. எவ்வளவு நல்லது செய்தாலும்…. இப்படிதான்…. கஷ்டம்……
immam bad speech
ஹரிஹரன் தங்களின் சமூக விழிப்புணர்வு விவாதங்கள் தொடரட்டும். ஆனால் அதில் துளியும் பயன் இல்லை. COVID-19 வைரஸ் அதிகரிக்கும் போது மதுக்கடைகளை திறப்பது நியாயமில்லை என்று விவாதித்தீர்கள். இப்போது மதுக்கடைகள் திறந்ததை காரணம் காட்டி வழிபாட்டு தலங்கள், மசூதிகள்மற்றும் தேவாலயங்களை திறக்கலாமே என்கீறிர்கள். சமூக பார்வை யற்ற ஊடகங்களாக வே கொரோனா மாற்றிவிட்டது. மதுக்கடைகளை திறந்தது தவிர்க்க முடியாத நடவடிக்கை. வழிபாட்டுத்தலங்களை திறந்தால் கொரோனா போகாது சுற்றி பரவ காரணமாக அமையும். அர்ஜீன் சம்பத்தின் நம்பிக்கை வெகுவிரைவில் நிறைவேறும். காவல்துறை மது பிரியர்கள் மத்தியிலும்,கொரோனா நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து சரிசெய்தல், சட்டம் ஒழுங்கு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு சிரமத்திற்கு ஆளாவது போதாது என்று கோவில், மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனநினைப்பது நியாயமா. ஹரிஹரன் என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. இன்றைய விவாதத்தில் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி கருணாநிதி மற்றும் வழக்கறிஞர் மேடம் தெளிவான கருத்துக்கள் கூறியது நிறைவாக இருந்தது.
Muslim when speak true words in this world
Corona spreaders
தட்டு ஏந்தி காசு வாங்கி பிழைப்பு நடத்தும் சங்கிக்கள் 3 மாதம்.வருமணமின்றி தவிக்குது சங்குகளின் அடிமை சம்பத்.நீலி கன்னியர் வடிக்கிறார்
Vaal poi kathi vanthathu dum dum dum nota karuna poi edupudi sampath vandhuttan dum dum dum. Plague viyathi pathi reel uduran indha eduppu sampath. Koiylukku povatharkku naanga ellorum aarvamaga ullom. Edupudi sampath sollavaendia avasiyam illai.
hindu kovil are indian culture
Madam you are wrong ! What is important? Worshiping God or opening liquor shop? Very sad such a stupid rulers in our country!!!!
இன்னும் ஒரு மாதத்திற்கு வழிபாட்டு தலங்களை திறக்காதீர்கள், வீட்டிலிருந்து வழிபடலாம்..முஸ்லிம்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன் அரசு தொழ அனுமதித்தாலும் தொழாதீர்கள் அதுதான் உங்களுக்கு நல்லது
இந்துக்களுக்காக பேசுபவர்கள் என்று பல நல்ல நபர்கள் இருக்கும் போது
மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் மழையில் இடிந்து விழுந்த விபத்தில் இறந்த இந்துக்களை கூட காண செல்லாத அர்ஜீன் சம்பத்தை எல்லாம் எதற்கு அழைக்கின்றீர்கள்😏